உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணவசதி இல்லாத காரணத்தினால் நேர்த்திக் கடனைத் தள்ளிப் போடலாமா?

பணவசதி இல்லாத காரணத்தினால் நேர்த்திக் கடனைத் தள்ளிப் போடலாமா?

பணவசதிக்குத் தக்கவாறு நேர்த்திக் கடனை வேண்டிக் கொண்டிருக்கலாமே! அப்படிச் செய்திருந்தால் தள்ளி போடுகிறோமே என்ற கவலை கொள்ளத் தேவையில்லை அல்லவா? இதற்கெல்லாம் தெய்வம் கோபித்துக் கொள்ளாது. முடிந்தபோது நேர்த்திக்கடனைச் செலுத்தி விடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !