உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை : திருவாடானை வடக்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பறவைகாவடி மற்றும் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கினர். இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !