உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!

சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!

சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை (நவ.16ல்)நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்:

மாலை
5.30 - மண்டல பூஜை கால நடை திறப்பு

இரவு
7.00 - புதிய மேல்சாந்தி பதவியேற்பு
10.00 - ஹரிவராசனம்
10.05 - நடை அடைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !