பாக்கக் கூடாததை பார்த்தீர்களா!
ADDED :4123 days ago
ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள்உறவினர்கள் வீட்டில் மரணம் ஏதேனும் நேர்ந்தால் அங்கு செல்லக்கூடாது. அத்தியாவசிய மாக செல்ல வேண்டும் என்றால், மாலையை கழற்றிவிட்டு செல்லவேண்டும். அந்த ஆண்டு மலைக்கு செல்லக்கூடாது. பணிகாரணமாக வெளியில் செல்லும் பக்தர்கள் சாலையில் மரண ஊர்வலத்தைக் காண நேர்ந்தால் வீட்டிற்கு வந்து கோமியம் தெளிக்க வேண்டும். பின் நீராடிவிட்டு, அதன்பிறகே பூஜை செய்ய வேண்டும்.