உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா!

திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ., 27ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச., 5 மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச., 4 பட்டாபிஷேகம், டிச., 5 காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில் மலைமேல் தீபம் ஏற்றப்பட்டு, 16கால் மண்டபத்தில் சொக்கப்பனை தீபக் காட்சி நடக்கும். டிச., 6ல் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கும். திருவிழா நாட்களில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி உலா வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !