உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூரில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு நந்திகேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம், 6 மணிக்கு நந்திகேஸ்வரர், மூலவர் இருவருக்கும் மகா தீபாரானை நடந்தது. பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் சுவாமி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !