ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு!
ADDED :4150 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மூலவர் ராமநாதீஸ்வரருக்கும், நந்தித் தேவருக்கும் சிற ப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் பிரதோஷ மூர்த்தி சுவாமிகள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி செய்தனர்.