விபூதி செம்பு!
ADDED :4164 days ago
ஈரோடு மாவட்டம், மடவிளாகம் சிவன் கோயிலில் உள்ள சுனையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விபூதி நிரம்பிய செம்பு மிதந்து வருகிறது என்கிறார்கள். மூலவர் பச்சோட்டு ஆவுடையார் தன் விரல் நகத்தால் கீறி உருவாக்கிய சுனை இது. பார்வதி தேவி தவமிருந்ததால் பார்வதிபுரம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.