உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி மகா சுவாமிகள் - தகவல் பலகை

திருச்சி மகா சுவாமிகள் - தகவல் பலகை

தலம்    : பெங்களூர் ராஜராஜேஸ்வரியில் நகர்

சிறப்பு    : திருச்சி சுவாமிகள் அதிஷ்டானம் மற்றும் ஸ்ரீஞானாட்சி ராஜராஜேஸ்வரி.

எங்கே இருக்கிறது?: பெங்களூரு - மைசூர் சாலையில், பெங்களூரு சிட்டியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ராஜராஜேஸ்வரி நகர். பெங்களூரில் சிட்டி பேருந்து நிலையமும், பெங்களூரு ரயில்வே ஜங்ஷனும் அருகருகே உள்ளதால், பெங்களூருக்கு ரயிலில் வருபவர்களும், சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி நகர் செல்வது எளிது. பெங்களூரு - மைசூர் சாலையில் புதிதாக அமைய இருக்கும் சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது? பெங்களூரு நகரின் எந்தப் பகுதியில் இருந்தும் பேருந்து மூலம் ஸ்ரீராஜராஜேஸ்வரி நகரை அடைவது எளிது. தவிர ஆட்டோ, டாக்ஸிகளும் எளிதாகக் கிடைக்கும்.

தொடர்புக்கு:
ஸ்ரீகைலாச ஆஸ்மர மஹா ஸமஸ்தானம்,
ஸ்ரீராஜராஜேஸ்வரி நகர்,
பெங்களூரு-560 098,
போன்:080-28600888, 28600377.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !