உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பிரகாஷேஸ்வர் கோயிலில் சங்காபிஷேகம்

சுயம்பிரகாஷேஸ்வர் கோயிலில் சங்காபிஷேகம்

சிங்கம்புணரி : சிவபுரிப்பட்டி சுயம்பிரகாஷேஸ்வர் கோயிலில் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம் நடந்தது. சிதம்பர சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள், சிவன்,நந்தீஸ்வரருக்கு பால்,சகல திரவிய அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !