உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் டிச.,16ல் சனிபெயர்ச்சி!

சோழவந்தான் டிச.,16ல் சனிபெயர்ச்சி!

சோழவந்தான் : சோழவந்தான் வைகை கரையில் சுயம்புவாக சனீஸ்வர பகவான் அமைந்துள்ள கோயில் உள்ளது. டிச.,16 பகல் 2.40 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனீஸ்வர பகவான் இடபெயர்ச்சியாகிறார். இதைமுன்னிட்டு டிச.,15, 16ல் பரிகார யாகபூஜை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 97504 70701 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தக்கார் ராஜேந்திரகுமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !