ஆரியங்காவில் நாளை!
ADDED :4094 days ago
காலை!
04.45 - திருப்பள்ளி உணர்த்தல்
05.00 - நிர்மால்ய தரிசனம்
05.30 - அபிஷேகம்
06.45 - உஷ பூஜை
07.00 - பாராயணம்
10.00 - தந்திரி பூஜை
10.30 - சுவாமி பவனி
பகல்!
12.00 - உச்ச பூஜை
01.00 - அன்னதானம்
மாலை!
06.45 - தீபாராதனை
இரவு!
07.00 - சுவாமி பவனி
08.00 - அத்தாழ பூஜை
09.00 - தீபாராதனை