உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி!

அனுமன் ஜெயந்தி!

தர்மபுரி: தர்மபுரி அடுத்த தொப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 21ம் தேதி, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தர்மபுரி அடுத்த தொப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 21ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !