உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி!

வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி!

ஆத்தூர் : ஆத்தூர், கம்பர் பெருமாள் கோவில் தெருவில், வடக்கு திசை நோக்கி, வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின், தங்க கவச அலங்காரத்தில், வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !