உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் 2,007 சுமங்கலி பூஜை!

திருப்பூரில் 2,007 சுமங்கலி பூஜை!

திருப்பூர்: தாராபுரம் ரோடு, எவரெடி காம்பவுன்ட் மைதானத்தில், நேற்று இந்து அன்னையர்  முன்னணி சார்பில், 2,007 சுமங்கலிகள் பூஜை  நடந்தது.  பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் சாந்தமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !