ஆரியங்காவில் நாளை!
ADDED :4330 days ago
காலை!
04.45 திருப்பள்ளி உணர்த்தல்
05.00 நிர்மால்ய தரிசனம்
05.30 அபிஷேகம்
06.45 உஷ பூஜை
07.00 பாராயணம்
10.00 தந்திரி பூஜை
10.30 சுவாமி பவனி
பகல்!
12.00 உச்ச பூஜை
01.00 அன்னதானம்
மாலை!
06.45 தீபாராதனை
இரவு!
07.00 சுவாமி பவனி
8.00 அத்தாழ பூஜை
09.00 தீபாராதனை