உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை பாலாலய பூஜை!

வடமதுரை பாலாலய பூஜை!

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் பணிக்கான பாலாலய பூஜை நேற்று காலை தேரடியில் நடந்தது. கோயில் குருக்கள், வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் பணிக்கான பாலாலய பூஜையில் ராஜ அலங்காரத்தில்  அருள்பாலித்த சுவாமியுடன் ஸ்ரீதேவி,  பூமாதேவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !