உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்வாசல் திறப்பு!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்வாசல் திறப்பு!

சென்னை: சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாகதசியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் சீர்காழியில் உள்ள பெருமாள் கோயில் மற்றும் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில்களில் காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !