உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராபத்து உற்சவம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராபத்து உற்சவம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் ராபத்து உற்சவத்தின், மூன்றாம் நாளில், சவுரிக்கொண்டை, முத்துச்சரம், புலிநகம், ரத்தின அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !