சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :3934 days ago
அவலூர்பேட்டை: வளத்தியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.