உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் சர்வ சக்தி பீடத்தில் அகத்தியர் ஜெயந்தி!

சிதம்பரம் சர்வ சக்தி பீடத்தில் அகத்தியர் ஜெயந்தி!

சிதம்பரம்: அகத்தியர் ஜெயந்தியை முன்னிட்டு சர்வ சக்தி பீடம் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிதம்பரம் சர்வ சக்தி பீடம் சார்பில் அகத்தியர்  ஜெயந்தியையொட்டி சர்வ சக்தி பீடத்தில் அகத்தியர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமா÷ னார் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சக்தி பீடம் தலைவர் சீனு தலைமை தாங்கினார். ராமதாஸ், கலாவதி, கார்த்தி, செ ந்தாமரைக் கண்ணன், கண்ணன், ராஜேந்திரன், ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !