உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா!

சென்னை ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா!

சென்னை : சுவாமி விவேகானந்தரின் 153வது பிறந்தநாள்விழா 12.1.2015 திங்கட்கிழமையன்று  சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் கோயிலில்..

காலை
5.00     மங்கல ஆரதி, பஜனை
06.00 - 06.30    கோயில் வலம்
07.30 - 10.00     சிறப்பு பூஜை
10.15 - 11.25    ஸ்ரீராமகிருஷ்ண ஹோமம்
11.30 - 12.00    நிவேதனம்

நண்பகல்
12.00    சிறப்பு ஆரதி

பிற்பகல்
12.15    பிரசாதம்

மாலை
4.45     சிவ ஸஹஸ்ரநாமம் (விபூதி அர்ச்சனை)
6.15    ஆரதி நிகழ்ச்சியும்

விவேகானந்தர் இல்லத்தில் ..

காலை
07.45- 8.30    சுவாமிஜிக்கு மாலை அணிவித்தல், ஆரதி மற்றும் புஷ்பாஞ்ஜலி

சிறப்பு பஜனை பாராயணம்
காலை
06.35 - 07.15    செல்வி. லக்ஷ்மி விஜயராகவன்
07.15 - 08.00    திருப்புகழ் -அசோக் நகர் இறைப்பணி மன்றம்
08.00 - 08.45    ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் மாணவர்கள்

08.45 - 09.30    கடோபநிஷத பாராயணம்
09.30 - 10.15    விவேகானந்தர் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மின்ட்.
11.30 - 12.00    பஜனை

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அரங்கத்தில்..

மாலை
03.30 - 04.30    சிவபுராணம் ஓதுதல், தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடைகள் வழங்குதல்

சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு அரங்கத்தில் ..

மாலை
07.00 - 08.30    சொற்பொழிவுகள்:
1. சுவாமி விமூர்த்தானந்தர்
2. ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் (ஆங்கிலம்)

*விழாவையொட்டி நமது மடத்து நூல்களுக்கு 40% வரை மற்றும் மாத இதழ் சந்தாக்களுக்கு 15% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
*விபூதி அர்ச்சனை மாலை 4.30 மணி

சுவாமி கௌதமானந்தர்
தலைவர்


ஸ்ரீராமகிருஷ்ண மடம், 31, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.
போன்: 2462 1110.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !