பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3942 days ago
ரிஷிவந்தியம்: திருவரங்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.