ஏழு ஜன்ம பாவம் தீர்க்கும் துதி!
ADDED :3908 days ago
ஸப்தி ப்ரியே தேவி ஸ்பத லோகைக பூஜிதே
ஸ்பத ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸ்பதமி ஸத்வரம்!
எனும் துதியை ரத சப்தமி அன்று ஸப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!