நவக்ரஹ தோஷம் நீங்க!
ADDED :3926 days ago
ராஹுர் மந்த: கவிர் ஜீவ:
புதோ பௌம் ஸஸீ ரவி:
கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ;
ஸ்தாவரோ ஜங்கமோஜகத்
மனித வாழ்வின் போக்கு, ஏற்றத்தாழ்வு, வெற்றி, வசதி வாய்ப்புகள் யாவும் நவக்கிரகங்களின் சஞ்சாரத்தாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அந்த நவக்கிரங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்கி, நன்மைகளைப் பெற கீழ்காணும் துதியை பாராயணம் செய்யலாம். இதை தினமும் 9 முறை பாராயணம் செய்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம், தடங்கல் அகலும். நாள்தோறும் முடியாவிட்டாலும், சனிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் சொல்லி நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுவது நற்பலனைக் கூட்டும்.