லாபம் உண்டாக!
ADDED :3974 days ago
லக்ஷோ லக்ஷ ப்ரதோ லக்ஷ்யோ
லயஸ்தோ லட்டுக ப்ரிய:
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ
லாப க்ருல்லோக விஸ்ருத:
தொழிலில் ஏற்படும் நஷ்டங்களையும் சரிவுகளையும் தவிர்க்க இந்தத் துதியை பாராயணம் செய்வது சிறப்பு. விளையாட்டாகவே அற்புதங்களைப் புரிபவரான விநாயகர், நம்மைப் பற்றவரும் நஷ்டங்களையும் பந்தாடுவார். தினமும் குறைந்தது நான்கு முறை (முடிந்தால் 12 முறை) இத்துதியை சொல்லிவந்தால் கட்டாயம் பலன் உண்டு. சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி 12 முறை வலம் வந்து வழிபடுவது கூடுதல் பலனளிக்கும்.