நீண்ட ஆயுள் பெற!
ADDED :4008 days ago
ஓம் ஜூம்ஸ: த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முட்சீய
மாமிருதாத்: ஸ: ஜூம் ஓம்.
ஜாதக ரீதியாக எட்டாம் இடத்துக்கு அசுப கிரகங்களின் அமர்வோ, பார்வையோ ஏற்படும் போது விபத்து உள்ளிட்ட தீய நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அதையொட்டி பல்வேறு துன்பங்களும் தொடர்கின்றன. இவற்றைத் தவிர்க்க இந்த மந்திரத்தை நாள்தோறும் பதினாறு முறை (குறைந்தது) ஜபம் செய்து வருவது சிறந்த பலனளிக்கும். நீண்டதூரப் பயணத்தை மேற்கொள்பவர்கள் இந்த மந்திரத்தை எப்போதும் சொல்லி வரலாம். திங்கட்கிழமை சிவதரிசனம் செய்வது, பலனைக் கூட்டும்.