உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் கருவுற!

பெண்கள் கருவுற!

கதா காலேமாத: கதயகலிதாலக்தக ரசம்பிபேயம் வித்யார்த்தீதவசரண நிர்ணே ஜன ஜலம்!ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயாகதா தந்தே வாணீ -முககமல தாம்பூல ரஸதாம்.திருமணம் கைகூடினாலும். பலருக்கு குழந்தைப் பேறு அமைவதில் பல காரணங்களால் தாமதம் அல்லது தடை ஏற்படுகிறது. அதனால் பல்வேறு மனச் சங்கடங்களும்கூட ஏற்படுகின்றன. அதைப் போக்க இந்தத் துதி மிகச் சிறந்தது. காலையில் நீராடி, சூர்யோதய வேளையில் வீட்டில் அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி இந்தத் துதியை தினமும் குறைந்தது 12 முறை சொல்ல வேண்டும். தேன் நிவேதனம் செய்ய வேண்டும். வழிபட்டபின்பு, அந்தத் தேனைப்பருக வேண்டும். இப்படிச் செய்தால் விரைவில் பலன் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !