உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராயப்பனூர் சிவன் கோவில் 2ம் தேதி கும்பாபிஷேகம்!

ராயப்பனூர் சிவன் கோவில் 2ம் தேதி கும்பாபிஷேகம்!

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ராயப்பனூரில் உள்ள கைலாசநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. சின்னசேலம்  அருகே ராயப்பனூர் கிராமத்தில் காமாட்சி அம்பிகை சமேத  கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் வரும்  2ம் தேதி காலை 9  மணிக்கு மேல் 10.30 மணிக்குள்  நடக்கிறது. யாக சாலை அமைக்கும் பணிகள், வர்ணம் பூசுதல், பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து  வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !