மதுரையில் ஜெயேந்திரர்!
ADDED :4093 days ago
மதுரை: மதுரை சொக்கிகுளம் சங்கர மடத்திற்கு காஞ்சி ஜெயேந்திரர் நேற்று வருகை தந்தார். மாவட்ட ஜன கல்யாண் தலைவர் ஆனந்தா அமிர்தம் தலைமையில் காமகோடி பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் கீதாரவி வரவேற்றனர்.
பக்தர்களுக்கு ஜெயேந்திரர் ஆசி வழங்கி பிரசாதம் வழங்கினார். இன்று (பிப்.5) காலை 8 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மழவராயனேந்தல் கோயிலுக்கு செல்கிறார்.