உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயில் மூலவருக்கு தங்கப் பூனுல்!

திருச்செந்தூர் முருகன் கோயில் மூலவருக்கு தங்கப் பூனுல்!

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயிலில், மூலவருக்கு தங்கத்தால் செய்யப்பட்ட பூனுலை, ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா வழங்கினார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன், ராஜபாளையம், ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா வருகை தந்தார். அவர் கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி, மூலவருக்கு 294 கிராம் எடையில், 8.55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பூனுலை உபயமாக வழங்கினார். அதனை கோயில் நிர்வாகத்தின் உள்துறை கண்காணிப்பாளர் பாலு பெற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !