உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் தேதி கும்பாபிஷேகம்!

அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் தேதி கும்பாபிஷேகம்!

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி அங்காள பரமேஸ்வரி சமேத ஜடராய சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா நடைபெற உள்ளன.

புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி சமேத ஜடராய சுவாமி கோவில் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா உற்சவம்துவங்கியது.

நிகழ்ச்சி நிரல்

தேதி    நேரம்    நிகழ்ச்சி

பிப்., 15    காலை    மகா கும்பாபிஷேகம் 6:30 மணி    
பிப்., 16    இரவு    தெருக்கூத்து 9:00 மணி    
பிப்., 17    காலை    பண்டாரப்பெட்டி ஊர்வலம் 11:00 மணி    
இரவு நாட்டியாலயா நடன குழு 7:00 மணி நிகழ்ச்சி
இரவு    அம்மை அப்பருக்கு அபிஷேகம் 7:30 மணி
இரவு    அம்மை அப்பர் வீதி உலா 11:30 மணி    
பிப்., 18    மாலை மயான கொள்ளை 5:30 மணி   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !