உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் மந்திரங்கள்!

ஆஞ்சநேயர் மந்திரங்கள்!

பகை குறைய..

கிழக்கு முகம்-ஹனுமார்
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா

பயங்கள், தோஷங்கள் விலக...

தெற்கு முகம்-நரஸிம்மர்
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

விஷ ஜுரம், நோய், உடல்பிணி தீர..

மேற்கு முகம்-கருடர்
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

தரித்திரம் நீங்க...

வடக்கு முகம் - வராஹர்
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா.

வாக்குப் பலிதம், வசீகரம்..

மேல்முகம்-ஹயக்ரீவர்

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

தினமும் 21 முறை வீதம் - குறிப்பிட்ட பலனுக்காக 108 தினங்கள் சொல்லி வந்தால், பலனுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !