குருநாதன் கோயில் மாசித் திருவிழா
ADDED :3930 days ago
பாலமேடு: பாலமேடு அருகே சத்திரவெள்ளாலபட்டி குருநாதன் கோயில் மாசித் திருவிழா நடந்தது. சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு கவுன்சிலர் பெரியசாமி தலைமையில் நடந்தது. ஊராட்சித் தலைவர்கள் வீரணன், பெத்திராஜா முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.