உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சையில் கருடசேவை கோலாகலம்!

தஞ்சையில் கருடசேவை கோலாகலம்!

தஞ்சை: தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட வைணவ கோயில்களில் பிரமான்டமாக பன்னிரு கருடசேவை நிகழ்த்தப்படும். விழாவை முன்னிட்டு இன்று காலை 23 பெருமாள் கோயில்களில் இருந்து கருடசேவை அலங்காரத்தில் பெருமாள்கள் நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !