உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மாசித்திருவிழா: அன்னவாகனத்தில் மீனாட்சி அம்மன்!

மதுரை மாசித்திருவிழா: அன்னவாகனத்தில் மீனாட்சி அம்மன்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று அம்மன் அன்னவாகனத்திலும்,சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் பூதவாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !