உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரம்பு குறைபாடு விலக!

நரம்பு குறைபாடு விலக!

இந்த்ராக்ஷீம் யுவதீம் தேவீம்நானாலங்கார பூஷிதாம்ப்ரஸன்னவதனாம் போஜாமப்ஸரோகண ஸேவிதாம்த்விபுஜாம் ஸௌம்யவதனாம்பாஸாங்குஸதராம் பராம்த்ரைலோக்ய மோஹினீம் தேவிமிந்த்ராக்ஷீ நாம கீர்திதாம்இரண்டு திருக்கரங்களைக் கொண்டவளும் கருணை ததும்பும் திருமுக மண்டலத்துடன் திகழ்பவளும் பாசம் அங்குசம் ஆகியவற்றை தரித்தவளும் பலவிதமான ஆபரணங்களை பூட்டியவளும் இளம் பெண்ணின் வடிவில் காட்சி தருபவளுமான இந்திராட்சியை துதிக்கிறேன் என்பது இதன் பொருள். இந்தத் துதியை தினமும் 21 முறை வீதம் 90 நாட்கள் சொல்லி வந்தால் நரம்பு தொடர்பான குறைபாடுகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !