பாதிப்புகள் அகல!
ADDED :3877 days ago
துஸ்வப்ந துச்சகுந துர்கதி தௌர்மநஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யசாம்ஸி
உத்பாத தாபவிஷபீதிம் அஸத்க்ர கார்த்திம்
வ்யாதீம்ச் ச நாசயது மேஜகதாம் அதீச:
-பிரும்மோத்தரம்
கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் துன்பங்களின் பாதிப்பு குறையவும். தீய கனவுகள் மற்றும் சகுனங்களால் துன்பம் ஏற்படாதிருக்கவும் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது. கையில் விபூதியை எடுத்துக் கொண்டு இந்த ஸ்லோகத்தை எட்டு முறை சொல்லி, விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.