உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா!

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா!

கச்சத்தீவு: கச்சத்தீவில் இன்று புனித அந்தோணியார் தேவாலய திருவிழா துவங்குகிறது. இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. நாளை காலை தேர் மற்றும் பூஜைகள் நடக்கவுள்ளன. இவ்விழாவிற்கு 111 படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேலானோர் செல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !