உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவில் விழா துவக்கம்!

குருவாயூர் கிருஷ்ணர் கோவில் விழா துவக்கம்!

கேரளா: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 38 யானைகள் கலந்து கொண்ட யானையோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !