உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சிவன் கோயில் விவகாரத்தால் 144 தடை உத்தரவு!

சேலம் சிவன் கோயில் விவகாரத்தால் 144 தடை உத்தரவு!

சேலம்: சேலத்தில் பிரசித்திபெற்ற சைலகிரீஸ்வரர் சிவன் கோயிலில் இருதரப்பு பிரச்னை உடன்பாட்டிற்கு வராததால் கோயிலுக்கு சீல் வைத்து விட்டனர்.150க்கும் மேல் போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.துணைகமிஷனர்கள் பாபு, பிரபாகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாளை குடமுழுக்கு விழா நடக்க இருந்த நிலையில் மார்ச் 9 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !