மாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :3929 days ago
கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. விழாவில், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, கங்கை பூஜையை பக்தர்கள் காணிக்கை செலுத்தி, அம்மனை வழிப்பட்டனர்.