உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

கோவை கோனியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவின் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !