உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றிமலையில் மாசி மக தெப்பத்திருவிழா!

தான்தோன்றிமலையில் மாசி மக தெப்பத்திருவிழா!

கரூர்: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசி மக தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. தெப்பத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சசாதித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !