காரமடை அரங்கநாதர் கோவிலில் பரிவேட்டை!
ADDED :3866 days ago
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதில், அரங்கநாதர் சுவாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் அமர்ந்து, திருவீதி வழியாக பரிவேட்டைக்கு செல்லும்போது, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.