கங்காதீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பூஜை
ADDED :3868 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நாயன்மார்களுக்கு அபிஷேகங்கள் நடந் தன. நாயன்மார்களுக்கு தீபாராதனை காண்பித்தனர். பிரதோஷ குழுவினர், ஆத்தூர் சிவனடியார் குழுக்கள் சேர்ந்து திருமுறை, திருவாசகம் வாசித்தனர்.