உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

பரமக்குடி : பரமக்குடி சின்னக்கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மார்ச் 6 ல் அனுக்கையுடன் விழா தொடங்கியது. மார்ச் 7 ல் கணபதி ஹோமம், வைகை ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகபூஜைகள் நடந்தது.நேற்று பகல் 10.05 மணிக்கு மகாஅபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைநடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !