உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

மயிலம்: கொல்லியங்குணம், கூட்டேரிப்பட்டு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் நடந்தது. கொல்லியங்குணத்திலுள்ள சுந்தரவிநாயகர் கோவிலில் நேற்று மாலை சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நடந்த மகா தீபாரதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலம் அக்னி குளக்கரையில் உள்ள வினாயகர் கோவில், தென்பசியார் சந்திரசேகர பிள்ளையார் கோவிலில் நடந்த சங்கடகர சதூர்த்தி வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !