உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பம் செல்வ விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு!

மந்தாரக்குப்பம் செல்வ விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு!

மந்தாரக்குப்பம் பாலாஜி நகர் செல்வ விநாயகர்கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு வெள்ளி கவசம்அணிவிக்கும் விழா நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், கோபூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

காலை 9:00 மணிமுதல் 10:30 மணிக்
குள் கோவிலில்உள்ள செல்வவிநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சுவாமிகளுக்கு
வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !