தாயமங்கலம் உண்டியல் திறப்பு!
ADDED :3864 days ago
தாயமங்கலம்:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி , இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. ரொக்கம் ரூபாய் 6லட்சத்து 98 ஆயிரத்து 194 ம், தங்கம் 60 கிராம், வெள்ளி 37 கிராம் வசூலானது.